உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 11:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பரலோகப் படைகளின் யெகோவாவே, நீங்கள் நீதியான தீர்ப்பைக் கொடுக்கிறவர்.

      இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* ஆராய்கிறவர்.*+

      என்னுடைய வழக்கை உங்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.

      என்னை எதிர்க்கிறவர்களை நீங்கள் பழிவாங்குவதை என் கண்ணாலேயே பார்க்க வையுங்கள்.

  • எரேமியா 12:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவே, நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்;+ நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள்.

      என் இதயத்தைச் சோதித்துப் பார்க்கிறீர்கள்; உங்கள்மேல் எவ்வளவு பக்தி இருக்கிறதென்று பார்க்கிறீர்கள்.+

      வெட்டப்படுவதற்காகப் பிரித்து வைக்கப்படுகிற ஆடுகளைப் போல

      அழிவு நாளுக்காக அந்த ஜனங்களைப் பிரித்து வையுங்கள்.

  • எரேமியா 17:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 என்னைத் துன்புறுத்துகிறவர்களுக்கு அவமானம் வரட்டும்.+

      ஆனால், எனக்கு அவமானம் வர அனுமதிக்காதீர்கள்.

      அவர்கள் திகிலடையட்டும்.

      ஆனால், நான் திகிலடைய அனுமதிக்காதீர்கள்.

      அவர்களுக்கு எதிராக அழிவு நாளைக் கொண்டுவாருங்கள்.+

      அவர்களை நொறுக்கிப்போடுங்கள், அடியோடு அழித்துவிடுங்கள்.

  • எரேமியா 37:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அந்த அதிகாரிகள் பயங்கர கோபத்தோடு எரேமியாவை+ அடித்து, செயலாளரான யெகோனத்தானின் வீட்டில் அடைத்து வைத்தார்கள்.+ ஏனென்றால், அந்த வீடு ஒரு சிறையாக மாற்றப்பட்டிருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்