உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 6:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதனால், யெகோவாவைப் போலவே எனக்கும் கோபம் பற்றிக்கொண்டு வருகிறது.

      என்னால் அதை அடக்கவே முடியவில்லை.”+

      “தெருவில் இருக்கிற பிள்ளைகள்மேலும்,+

      கூடியிருக்கிற வாலிபர்கள்மேலும் கோபத்தைக் கொட்டு.

      கணவர்கள், மனைவிகள், மூத்தவர்கள்,

      வயதானவர்கள் எல்லாருமே கைப்பற்றப்படுவார்கள்.+

  • ஆமோஸ் 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 சிங்கம் கர்ஜிக்கிறது!+ யார்தான் பயந்து நடுங்காமல் இருப்பார்கள்?

      உன்னதப் பேரரசராகிய யெகோவா பேசுகிறார்! யார்தான் தீர்க்கதரிசனம் சொல்லாமல் இருப்பார்கள்?’+

  • அப்போஸ்தலர் 4:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அதற்கு பேதுருவும் யோவானும், “கடவுள் சொல்வதைக் கேட்காமல் நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்கு முன்னால் சரியாக இருக்குமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 20 எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது”+ என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்