உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 20:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அதனால், “இனி உங்களைப் பற்றிப் பேசவே கூடாது,

      உங்களுடைய பெயரைச் சொல்லவே கூடாது”+ என்று நினைத்தேன்.

      ஆனால், உங்களுடைய செய்தியைச் சொல்லாமல் என் நெஞ்சுக்குள் அடைத்து வைத்தபோது,

      எரிகிற நெருப்பை என் எலும்புகளுக்குள் அடைத்து வைத்தது போல உணர்ந்தேன்.

      அதை அடக்கி அடக்கி சோர்ந்துபோனேன்.

      அந்த அவஸ்தையை அதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.+

  • ஆமோஸ் 7:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதற்கு ஆமோஸ், “நான் தீர்க்கதரிசியும் இல்லை, தீர்க்கதரிசியின் மகனும் இல்லை. சாதாரண மேய்ப்பன்,+ காட்டத்தி மரத் தோப்பில் வேலை செய்தவன்.* 15 மந்தைகளின் பின்னால் போய்க்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்தார். பின்பு யெகோவா என்னிடம், ‘நீ போய் என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்’ என்றார்.+

  • அப்போஸ்தலர் 4:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அதற்கு பேதுருவும் யோவானும், “கடவுள் சொல்வதைக் கேட்காமல் நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்கு முன்னால் சரியாக இருக்குமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 20 எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது”+ என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்