எரேமியா 39:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதன்பின், ராஜாவின் அரண்மனையையும் ஜனங்களுடைய வீடுகளையும் கல்தேயர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்,+ எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.+ மீகா 3:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அதனால், வயலைப் போல சீயோன் உழப்படும்.எருசலேம் மண்மேடாகும்.+ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்.+உங்களால்தான் இந்த நிலைமை வரும்.
8 அதன்பின், ராஜாவின் அரண்மனையையும் ஜனங்களுடைய வீடுகளையும் கல்தேயர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்,+ எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.+
12 அதனால், வயலைப் போல சீயோன் உழப்படும்.எருசலேம் மண்மேடாகும்.+ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்.+உங்களால்தான் இந்த நிலைமை வரும்.