எரேமியா 7:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 “ஆனால், மற்றவர்கள் சொல்லும் பொய்களை நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்;+ அந்தப் பொய்களால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. புலம்பல் 2:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உன்னுடைய தீர்க்கதரிசிகள் பார்த்த தரிசனங்கள் பொய்யானவை, அர்த்தமற்றவை.+அவர்கள் உன்னுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டவில்லை; நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவதைத் தடுக்கவில்லை.+பொய்த் தரிசனங்களைச் சொல்லிச் சொல்லியே உன்னை ஏமாற்றினார்கள்.+
8 “ஆனால், மற்றவர்கள் சொல்லும் பொய்களை நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்;+ அந்தப் பொய்களால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.
14 உன்னுடைய தீர்க்கதரிசிகள் பார்த்த தரிசனங்கள் பொய்யானவை, அர்த்தமற்றவை.+அவர்கள் உன்னுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டவில்லை; நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவதைத் தடுக்கவில்லை.+பொய்த் தரிசனங்களைச் சொல்லிச் சொல்லியே உன்னை ஏமாற்றினார்கள்.+