உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ‘யெகோவா எங்கே?’ என்று குருமார்கள் கேட்கவில்லை.+

      திருச்சட்டத்தைக் கற்றுத்தருகிறவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.

      மேய்ப்பர்கள் என் பேச்சை மீறினார்கள்.+

      தீர்க்கதரிசிகள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+

      ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.

  • எரேமியா 27:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ‘நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்’+ என்று சொல்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+

  • எசேக்கியேல் 13:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+ சொந்தமாகக் கற்பனை செய்து தீர்க்கதரிசனங்கள் சொல்கிறவர்களிடம்+ இப்படிச் சொல்: ‘யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எந்தத் தரிசனத்தையும் பார்க்காமல் சொந்தமாகக் கதை கட்டுகிற முட்டாள் தீர்க்கதரிசிகளுக்குக் கேடுதான் வரும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்