மீகா 3:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 தீர்க்கதரிசிகள் யெகோவாவின் ஜனங்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.+யாராவது சாப்பாடு கொடுக்கும்போது,*+ ‘நன்றாக இருப்பீர்கள்!’ என்று வாழ்த்துகிறார்கள்.+ஆனால் யாராவது சாப்பாடு கொடுக்காதபோது, ‘நாசமாய்ப் போவீர்கள்!’ என்று சபிக்கிறார்கள். செப்பனியா 3:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உன் தீர்க்கதரிசிகள் திமிர் பிடித்தவர்கள், துரோகிகள்.+ உன் குருமார்கள் பரிசுத்தமானதைக் கெடுப்பவர்கள்;+சட்டத்தை மீறுகிறவர்கள்.+
5 தீர்க்கதரிசிகள் யெகோவாவின் ஜனங்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.+யாராவது சாப்பாடு கொடுக்கும்போது,*+ ‘நன்றாக இருப்பீர்கள்!’ என்று வாழ்த்துகிறார்கள்.+ஆனால் யாராவது சாப்பாடு கொடுக்காதபோது, ‘நாசமாய்ப் போவீர்கள்!’ என்று சபிக்கிறார்கள்.
4 உன் தீர்க்கதரிசிகள் திமிர் பிடித்தவர்கள், துரோகிகள்.+ உன் குருமார்கள் பரிசுத்தமானதைக் கெடுப்பவர்கள்;+சட்டத்தை மீறுகிறவர்கள்.+