உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 13:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 கையளவு பார்லிக்காகவும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளுக்காகவும் என்னுடைய ஜனங்களின் நடுவே என் பெயரைக் களங்கப்படுத்துவீர்களோ?+ நீங்கள் சொல்கிற பொய்களை நம்பி ஏமாறுகிற என்னுடைய ஜனங்களிடம் பொய்க்குமேல் பொய் சொல்லி, சாகக் கூடாதவர்களைச் சாகடித்து, சாக வேண்டியவர்களை உயிரோடு விட்டுவிடுவீர்களோ?”’+ என்று கேள்.

  • எசேக்கியேல் 34:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல். அவர்களிடம் இந்தச் செய்தியைச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்!+ அவர்கள் தங்களையே மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்! ஆனால், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்க வேண்டாமா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்