10 தேசங்கள்மேலும் ராஜ்யங்கள்மேலும் இன்று உனக்கு அதிகாரம் தருகிறேன். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உனக்கு அதிகாரம் தருகிறேன்”+ என்றார்.
41 ஆசையோடு அவர்களுக்கு ஆசீர்வாதங்களைத் தருவேன்.+ முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வைப்பேன்’”+ என்று சொன்னார்.