ஏசாயா 65:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 எருசலேமையும் என் மக்களையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், பூரித்துப்போவேன்.+அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ இனி அங்கே கேட்காது.”+ செப்பனியா 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உன் கடவுளான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+ சக்திபடைத்த அவர் உன்னைக் காப்பாற்றுவார். உன்னை நினைத்துப் பூரித்துப்போவார்.+ உன்மேல் கொள்ளை அன்பு காட்டுவார்.* உன்னை நினைத்து சந்தோஷமாக முழங்குவார்.
19 எருசலேமையும் என் மக்களையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், பூரித்துப்போவேன்.+அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ இனி அங்கே கேட்காது.”+
17 உன் கடவுளான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+ சக்திபடைத்த அவர் உன்னைக் காப்பாற்றுவார். உன்னை நினைத்துப் பூரித்துப்போவார்.+ உன்மேல் கொள்ளை அன்பு காட்டுவார்.* உன்னை நினைத்து சந்தோஷமாக முழங்குவார்.