உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.+ உங்களுக்கு ஏராளமான பிள்ளைகளையும் மந்தைகளையும் விளைச்சலையும் தருவார். யெகோவா உங்கள் முன்னோர்களை ஆசீர்வதிப்பதில் சந்தோஷப்பட்டது போலவே உங்களை ஆசீர்வதிப்பதிலும் சந்தோஷப்படுவார்.+

  • சங்கீதம் 147:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவா தனக்குப் பயந்து நடக்கிறவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+

      தன்னுடைய மாறாத அன்புக்காகக் காத்திருப்பவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+

  • ஏசாயா 62:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவின் கையில் நீ அழகான கிரீடமாக இருப்பாய்.

      உன் கடவுளுடைய கையில் ஒரு மணிமகுடமாக இருப்பாய்.

  • ஏசாயா 65:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 எருசலேமையும் என் மக்களையும் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், பூரித்துப்போவேன்.+

      அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ இனி அங்கே கேட்காது.”+

  • எரேமியா 32:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 ஆசையோடு அவர்களுக்கு ஆசீர்வாதங்களைத் தருவேன்.+ முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வைப்பேன்’”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்