12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+
யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்
ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.
அவர் வாரிவழங்கும் நன்மைகளால் அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும்.