ஓசியா 13:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 கல்லறையின் பிடியிலிருந்து அவனை விடுவிப்பேன்.சாவிலிருந்து அவனை மீட்பேன்.+ மரணமே, உன் கொடுக்குகள் எங்கே?+ கல்லறையே, உன் நாச வேலைகள் எங்கே?+ ஆனாலும், நான் கரிசனை காட்ட மாட்டேன். 1 கொரிந்தியர் 15:54 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 54 அழிவுக்குரியது அழியாமையுள்ளதாகவும், சாவுக்குரியது சாவாமையுள்ளதாகவும் மாறும்போது, எழுதப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் நிறைவேறும்: “மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டது.”+ 2 தீமோத்தேயு 1:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 இப்போதோ, நம்முடைய மீட்பரான கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலம்+ அது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மரணத்தை ஒழித்து,+ வாழ்வையும்+ அழியாமையையும்+ பெறுவதற்கான வழியை நல்ல செய்தியின் மூலம்+ நமக்குத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்; வெளிப்படுத்துதல் 20:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 மரணமும் கல்லறையும்* நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டன.+ இந்த நெருப்பு ஏரி+ இரண்டாம் மரணத்தைக்+ குறிக்கிறது.
14 கல்லறையின் பிடியிலிருந்து அவனை விடுவிப்பேன்.சாவிலிருந்து அவனை மீட்பேன்.+ மரணமே, உன் கொடுக்குகள் எங்கே?+ கல்லறையே, உன் நாச வேலைகள் எங்கே?+ ஆனாலும், நான் கரிசனை காட்ட மாட்டேன்.
54 அழிவுக்குரியது அழியாமையுள்ளதாகவும், சாவுக்குரியது சாவாமையுள்ளதாகவும் மாறும்போது, எழுதப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் நிறைவேறும்: “மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டது.”+
10 இப்போதோ, நம்முடைய மீட்பரான கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலம்+ அது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மரணத்தை ஒழித்து,+ வாழ்வையும்+ அழியாமையையும்+ பெறுவதற்கான வழியை நல்ல செய்தியின் மூலம்+ நமக்குத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்;
14 மரணமும் கல்லறையும்* நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டன.+ இந்த நெருப்பு ஏரி+ இரண்டாம் மரணத்தைக்+ குறிக்கிறது.