ஏசாயா 25:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார்.+உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.+ தன்னுடைய ஜனங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை இந்த உலகத்திலிருந்தே நீக்கிவிடுவார்.யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார். 1 கொரிந்தியர் 15:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம்.+
8 மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார்.+உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.+ தன்னுடைய ஜனங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை இந்த உலகத்திலிருந்தே நீக்கிவிடுவார்.யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.