19 கடவுள் இப்படிச் சொல்கிறார்: “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள்.
என்னுடைய ஜனங்களில் இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள்.+
மண்ணுக்குள் இருப்பவர்களே,+
எழுந்து சந்தோஷத்தில் பாடுங்கள்!
உங்களுடைய பனி விடியற்கால பனியைப் போல இருக்கிறது.
செத்துக் கிடப்பவர்களைப் பூமி உயிரோடு எழுப்பும்.