ஏசாயா 58:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவா எப்போதும் உங்களை வழிநடத்துவார்.வறண்ட தேசத்தில்கூட உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.+உங்களுக்குப் புத்துயிர் தருவார்.நீங்கள் தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போலவும்,+வற்றாத நீரூற்று போலவும் ஆவீர்கள். எரேமியா 24:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர்களுக்கு நல்லது செய்வதிலேயே கண்ணாக இருப்பேன். அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவர்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்த்துப் போட மாட்டேன். அவர்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கி எறிய மாட்டேன்.+ ஆமோஸ் 9:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ‘அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்களை நடுவேன்.இனி யாரும் அவர்களை அங்கிருந்து பிடுங்கிப்போட மாட்டார்கள்.நான் கொடுத்த தேசத்திலேயே அவர்கள் குடியிருப்பார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
11 யெகோவா எப்போதும் உங்களை வழிநடத்துவார்.வறண்ட தேசத்தில்கூட உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.+உங்களுக்குப் புத்துயிர் தருவார்.நீங்கள் தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போலவும்,+வற்றாத நீரூற்று போலவும் ஆவீர்கள்.
6 அவர்களுக்கு நல்லது செய்வதிலேயே கண்ணாக இருப்பேன். அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவர்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்த்துப் போட மாட்டேன். அவர்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கி எறிய மாட்டேன்.+
15 ‘அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்களை நடுவேன்.இனி யாரும் அவர்களை அங்கிருந்து பிடுங்கிப்போட மாட்டார்கள்.நான் கொடுத்த தேசத்திலேயே அவர்கள் குடியிருப்பார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”