37 ‘மிகுந்த கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் நான் அவர்களை எங்கெல்லாம் துரத்தியடித்தேனோ அங்கிருந்தெல்லாம் அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்.+ திரும்பவும் இந்த இடத்துக்கே கூட்டிக்கொண்டு வந்து பாதுகாப்பாக வாழ வைப்பேன்.+
41 ஆசையோடு அவர்களுக்கு ஆசீர்வாதங்களைத் தருவேன்.+ முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வைப்பேன்’”+ என்று சொன்னார்.