உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 23:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 சீதோனே, கடலின் கோட்டையே, தலைகுனி.

      ஏனென்றால், “எனக்குப் பிரசவ வேதனை வந்ததில்லை,

      நான் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது இல்லை.

      ஆண் பிள்ளைகளையோ பெண் பிள்ளைகளையோ வளர்க்கவில்லை” என்று கடல் சொன்னது.+

  • எசேக்கியேல் 28:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 “மனிதகுமாரனே, சீதோனுக்கு+ நேராக உன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அவளுக்கு எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:

  • யோவேல் 3:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 தீரு, சீதோன், பெலிஸ்தியா பகுதிகளில் வாழ்கிறவர்களே,

      என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் இப்படி நடந்துகொள்வீர்கள்?

      என்னைப் பழிவாங்க நினைக்கிறீர்களோ?

      நீங்கள் என்னைப் பழிவாங்க நினைத்தால்,

      நான் சீக்கிரமாகவும் வேகமாகவும் வந்து உங்களைப் பழிவாங்குவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்