செப்பனியா 3:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 உனக்கு எதிரான தீர்ப்புகளை யெகோவா ரத்து செய்தார்.+ விரோதிகளை உன்னைவிட்டு விலக்கினார்.+ இஸ்ரவேலின் ராஜாவான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+ ஆபத்தை நினைத்து இனி நீ பயப்பட மாட்டாய்.+
15 உனக்கு எதிரான தீர்ப்புகளை யெகோவா ரத்து செய்தார்.+ விரோதிகளை உன்னைவிட்டு விலக்கினார்.+ இஸ்ரவேலின் ராஜாவான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+ ஆபத்தை நினைத்து இனி நீ பயப்பட மாட்டாய்.+