உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 40:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “எருசலேம் ஜனங்களின் உள்ளத்தைத் தொடும் விதத்தில்* பேசுங்கள்.

      அவர்களுடைய கஷ்ட காலம் முடிந்தது என்று சொல்லுங்கள்.

      அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனை கொடுக்கப்பட்டது.+

      அவர்கள் செய்த பாவங்களுக்கான கூலியை யெகோவாவின் கையிலிருந்து முழுமையாக* வாங்கிவிட்டார்கள்.”+

  • சகரியா 8:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யூதா ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களே, மற்ற தேசத்து ஜனங்கள்முன் நீங்கள் சபிக்கப்பட்ட ஜனமாக இருந்தீர்கள்.+ ஆனால், நான் உங்களைக் காப்பாற்றுவேன். இனி நீங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.+ அதனால், பயப்படாதீர்கள்.+ தைரியமாக வேலை செய்யுங்கள்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்