உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 7:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நீங்கள் திருட்டும்,+ கொலையும், மணத்துணைக்குத் துரோகமும், பொய் சத்தியமும் செய்துகொண்டு,+ பாகாலுக்குத் தகன பலி செலுத்திக்கொண்டு,*+ முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். 10 நீங்கள் அருவருப்பான இந்த எல்லா காரியங்களையும் செய்துவிட்டு, என் பெயர் தாங்கிய இந்த ஆலயத்துக்கு வந்து என்முன் நின்றுகொண்டு, ‘நாங்கள் காப்பாற்றப்படுவோம்’ என்று சொல்வது நியாயமா?

  • எரேமியா 27:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் அவர்களை அனுப்பவில்லை. அவர்களாகவே என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டால் நான் உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன். நீங்களும் உங்கள் தீர்க்கதரிசிகளும் அழிந்துபோவீர்கள்’+ என்றேன்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்