ஏசாயா 3:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஜனங்களின் அதிபதிகளையும் பெரியோர்களையும்* யெகோவா தண்டிப்பார். “நீங்கள் திராட்சைத் தோட்டத்தைக் கொளுத்திவிட்டீர்கள்.ஏழைகளிடம் கொள்ளையடித்த பொருள்களை உங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்.+ மீகா 2:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள். அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.
14 ஜனங்களின் அதிபதிகளையும் பெரியோர்களையும்* யெகோவா தண்டிப்பார். “நீங்கள் திராட்சைத் தோட்டத்தைக் கொளுத்திவிட்டீர்கள்.ஏழைகளிடம் கொள்ளையடித்த பொருள்களை உங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்.+
2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள். அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.