உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 உங்களுடைய முன்னோர்கள் சொந்தமாக்கிக்கொண்ட தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கொண்டுவந்து சேர்ப்பார். நீங்களும் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். அப்போது அவர் உங்களைச் சீரும் சிறப்புமாக வாழ வைப்பார். நீங்கள் உங்களுடைய முன்னோர்களைவிட ஏராளமாகப் பெருகுவீர்கள்.+

  • ஏசாயா 27:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 இனிவரும் நாட்களில் யாக்கோபின் ஜனங்கள் வேர்விட்டு வளருவார்கள்.

      இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய மரமாகி பூத்துக் குலுங்குவார்கள்.+

      அவர்களுடைய கனிகளால் தேசம் நிறைந்திருக்கும்.+

  • சகரியா 10:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ‘நான்* அவர்களை ஒன்றாகக் கூடிவரச் செய்வேன்.

      அவர்களை விடுவிப்பேன்;+ அவர்கள் பெருகுவார்கள்.

      தொடர்ந்து பெருகிக்கொண்டே இருப்பார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்