உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 60:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 உன் ஜனங்கள் எல்லாரும் நீதிமான்களாக இருப்பார்கள்.

      இந்தத் தேசத்தில் அவர்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.

      நான் அவர்களை என் கைகளால் நட்டு, துளிர்க்க வைத்தேன்.

      என்னுடைய புகழுக்காக*+ உருவாக்கினேன்.+

      22 கொஞ்சம் பேர் ஆயிரம் பேராகவும்,

      சாதாரண ஜனங்கள் சக்திபடைத்த தேசமாகவும் ஆவார்கள்.

      யெகோவாவாகிய நானே சரியான நேரத்தில் இது வேகமாக நடக்கும்படி செய்வேன்.”

  • எரேமியா 30:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவா சொல்வது இதுதான்:

      “சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் சந்ததியை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+

      அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.

      அவர்களுடைய நகரம் மறுபடியும் மலைமேல் கட்டப்படும்.+

      அவர்களுடைய கோட்டை அதற்குரிய இடத்தில் அமைக்கப்படும்.

      19 அவர்கள் நன்றி சொல்வார்கள், சந்தோஷமாக வாய்விட்டுச் சிரிப்பார்கள்.+

      அவர்களை ஏராளமாகப் பெருகப் பண்ணுவேன்,

      அவர்கள் குறையவே மாட்டார்கள்.+

      அவர்களை மாபெரும் ஜனமாக்குவேன்.*

      அவர்களை யாரும் அற்பமாகப் பார்க்க மாட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்