உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 முன்பிருந்த ஆலயத்தைக்+ கண்ணால் பார்த்திருந்த பெரியோர்களான குருமார்கள், லேவியர்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் பலர் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதைப் பார்த்தபோது சத்தமாக அழுதார்கள்; மற்றவர்கள் சந்தோஷமாகக் கோஷம் போட்டார்கள்.+

  • நெகேமியா 8:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இப்படி, எருசலேமுக்குத் திரும்பி வந்த சபையார் எல்லாரும் கூடாரங்களை அமைத்து அதில் தங்கினார்கள். நூனின் மகனான யோசுவாவின்+ நாளிலிருந்து அந்த நாள்வரை இஸ்ரவேலர்கள் அவ்வளவு சிறப்பாக அந்தப் பண்டிகையைக் கொண்டாடியதே இல்லை. சந்தோஷத்தில் தேசமே களைகட்டியது.+

  • ஏசாயா 35:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+

      மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+

      எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.

      அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்