ஏசாயா 44:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்.+உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன். என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்.+ ஏசாயா 51:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவினால் விடுவிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பி வருவார்கள்.+ ஆனந்தமாகப் பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவார்கள்.+என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்.+ ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள்.அவர்களுடைய வேதனையும் துக்கமும் காணாமல் போய்விடும்.+
22 நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்.+உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன். என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்.+
11 யெகோவாவினால் விடுவிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பி வருவார்கள்.+ ஆனந்தமாகப் பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவார்கள்.+என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்.+ ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள்.அவர்களுடைய வேதனையும் துக்கமும் காணாமல் போய்விடும்.+