ஏசாயா 11:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அந்த நாளில், யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்வதற்காக இரண்டாவது தடவை கைகொடுப்பார். அசீரியாவிலிருந்தும்,+ எகிப்திலிருந்தும்,+ பத்ரோசிலிருந்தும்,+ கூஷிலிருந்தும்,+ ஏலாமிலிருந்தும்,+ சினேயாரிலிருந்தும்,* காமாத்திலிருந்தும், தீவுகளிலிருந்தும்+ அவர்களைத் திரும்பி வரச் செய்வார். ஏசாயா 42:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவுக்கு ஒரு புதிய பாட்டுப் பாடுங்கள்.+பூமியெங்கும் இருக்கிற எல்லாரும் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+கடலின் நடுவிலும் கடல் பிராணிகளின் மத்தியிலும் பயணம் செய்கிறவர்களே,தீவுகளே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+
11 அந்த நாளில், யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்வதற்காக இரண்டாவது தடவை கைகொடுப்பார். அசீரியாவிலிருந்தும்,+ எகிப்திலிருந்தும்,+ பத்ரோசிலிருந்தும்,+ கூஷிலிருந்தும்,+ ஏலாமிலிருந்தும்,+ சினேயாரிலிருந்தும்,* காமாத்திலிருந்தும், தீவுகளிலிருந்தும்+ அவர்களைத் திரும்பி வரச் செய்வார்.
10 யெகோவாவுக்கு ஒரு புதிய பாட்டுப் பாடுங்கள்.+பூமியெங்கும் இருக்கிற எல்லாரும் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+கடலின் நடுவிலும் கடல் பிராணிகளின் மத்தியிலும் பயணம் செய்கிறவர்களே,தீவுகளே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+