எரேமியா 39:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நகரத்தில் மிச்சமிருந்த ஜனங்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், யூதாவிலிருந்த மற்ற ஜனங்களையும் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான். எரேமியா 52:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், காவலாளிகளின் தலைவனான நேபுசராதான் 745 யூதர்களை சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ மொத்தம், 4,600 பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.
9 நகரத்தில் மிச்சமிருந்த ஜனங்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், யூதாவிலிருந்த மற்ற ஜனங்களையும் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.
30 நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், காவலாளிகளின் தலைவனான நேபுசராதான் 745 யூதர்களை சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ மொத்தம், 4,600 பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.