உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 80:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலம் உங்கள் மக்களின் ஜெபத்தை வெறுத்து ஒதுக்குவீர்கள்?+

  • நீதிமொழிகள் 15:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.

      ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+

  • நீதிமொழிகள் 28:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 ஒருவன் சட்டத்தைக் கேட்க விரும்பாவிட்டால்,

      அவனுடைய ஜெபம் அருவருப்பானதாக இருக்கும்.+

  • ஏசாயா 1:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+

      அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும்

      நான் பார்க்க மாட்டேன்.+

      நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+

      நான் கேட்க மாட்டேன்.+

  • மீகா 3:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அந்த நாளில், நீங்கள் உதவிக்காக யெகோவாவைக் கூப்பிடுவீர்கள்.

      ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார்.

      உங்களிடமிருந்து தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்வார்.+

      ஏனென்றால், நீங்கள் அக்கிரமம் செய்கிறீர்கள்.+

  • சகரியா 7:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான்* கூப்பிட்டபோது அவர்கள் கேட்காததுபோல்+ அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்