உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 31:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அப்போது, அவர்கள்மேல் என் கோபம் பற்றியெரியும்.+ நான் அவர்களைக் கைவிட்டுவிடுவேன்.+ அவர்கள் அழிந்துபோகும்வரை என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+ அவர்கள் பிரச்சினைகளிலும் கஷ்டங்களிலும் சிக்கித் தவிக்கும்போது,+ ‘நம் கடவுள் நம்மோடு இல்லாததால்தானே இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறோம்?’ என்று சொல்வார்கள்.+ 18 அவர்கள் பொய் தெய்வங்களை வணங்கி அக்கிரமம் செய்ததால், அந்த நாளில் நான் என் முகத்தை மறைத்துக்கொள்வேன்.+

  • ஏசாயா 1:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+

      அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும்

      நான் பார்க்க மாட்டேன்.+

      நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+

      நான் கேட்க மாட்டேன்.+

  • ஏசாயா 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால், கெட்டவன் ஆபத்தில் சிக்குவான்.

      அவன் என்ன செய்தானோ அதுவே அவனுக்குச் செய்யப்படும்.

      கடைசியில் அழிந்துபோவான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்