2 ராஜாக்கள் 25:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில், நகரத்தில் பஞ்சம் மிகக் கடுமையாக இருந்தது;+ குடிமக்களுக்குக் கொஞ்சம்கூட உணவு கிடைக்கவில்லை.+ புலம்பல் 4:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், இப்போது கரியைவிட கறுப்பாகிவிட்டார்கள்.தெருக்களில் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. அவர்களுடைய தோல் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டது,+ காய்ந்த மரத்தைப் போல ஆகிவிட்டது.
3 நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில், நகரத்தில் பஞ்சம் மிகக் கடுமையாக இருந்தது;+ குடிமக்களுக்குக் கொஞ்சம்கூட உணவு கிடைக்கவில்லை.+
8 ஆனால், இப்போது கரியைவிட கறுப்பாகிவிட்டார்கள்.தெருக்களில் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. அவர்களுடைய தோல் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டது,+ காய்ந்த மரத்தைப் போல ஆகிவிட்டது.