உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 38:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 “என் எஜமானாகிய ராஜாவே, இந்த ஆட்கள் படுபாவிகள்! எரேமியா தீர்க்கதரிசியைக் கிணற்றில் தள்ளிவிட்டார்கள்! அவர் அங்கே பட்டினியினால் செத்துப்போவாரே! நகரத்தில்கூட உணவு இல்லையே!”+ என்றார்.

  • எரேமியா 52:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில்,+ நகரத்தில் பஞ்சம் மிகக் கடுமையாக இருந்தது. குடிமக்களுக்குக் கொஞ்சம்கூட உணவு கிடைக்கவில்லை.+

  • புலம்பல் 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 படுகாயம் அடைந்தவர்களைப் போல அவர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள்.

      “சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஒன்றுமே இல்லையா?”+ என்று முனகிக்கொண்டே

      தங்களுடைய தாயின் மடியில் உயிரை விடுகிறார்கள்.

  • புலம்பல் 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு வறண்டுபோய் மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.

      பிள்ளைகள் உணவுக்காகக் கெஞ்சுகிறார்கள்,+ ஆனால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்