உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • புலம்பல் 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவளுடைய மக்கள் எல்லாரும் பெருமூச்சு விடுகிறார்கள்.

      உயிர்வாழ வேண்டும் என்பதற்காக உணவைத் தேடி அலைகிறார்கள்.+

      கொஞ்சம் உணவுக்காகக் கையில் இருக்கிற மதிப்புள்ள பொருள்களைக் கொடுத்துவிட்டார்கள்.

      யெகோவாவே, நான் எதற்கும் லாயக்கில்லாத பெண்ணாகிவிட்டதைப் பாருங்கள்.

  • புலம்பல் 2:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+

      என் குடல் துடிக்கிறது.

      என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.

      என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+

      பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+

      ל [லாமெத்]

      12 படுகாயம் அடைந்தவர்களைப் போல அவர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள்.

      “சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஒன்றுமே இல்லையா?”+ என்று முனகிக்கொண்டே

      தங்களுடைய தாயின் மடியில் உயிரை விடுகிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்