உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 11:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைத் தண்டிக்கப்போகிறேன். வாலிபர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ பிள்ளைகள் பஞ்சத்தினால் சாவார்கள்.+

  • புலம்பல் 2:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு!

      யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு.

      பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காக

      அவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு.

  • புலம்பல் 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு வறண்டுபோய் மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.

      பிள்ளைகள் உணவுக்காகக் கெஞ்சுகிறார்கள்,+ ஆனால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்