ஏசாயா 39:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார். ஏசாயா 43:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அதனால், ஆலயத்தில் அதிகாரம் செய்துகொண்டு இருக்கிறவர்களை நான் அவமானப்படுத்துவேன்.மற்றவர்கள் யாக்கோபை அழிப்பதற்கும்இஸ்ரவேலைக் கேவலமாகப் பேசுவதற்கும் விட்டுவிடுவேன்.”+
7 உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார்.
28 அதனால், ஆலயத்தில் அதிகாரம் செய்துகொண்டு இருக்கிறவர்களை நான் அவமானப்படுத்துவேன்.மற்றவர்கள் யாக்கோபை அழிப்பதற்கும்இஸ்ரவேலைக் கேவலமாகப் பேசுவதற்கும் விட்டுவிடுவேன்.”+