ஏசாயா 4:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யெகோவா சீயோன் ஜனங்களைச் சுத்தமாக்குவார்.+ கோபத்தோடு எருசலேம் ஜனங்களைத் தண்டித்து, அவர்கள் இரத்தம் சிந்துவதை முடிவுக்குக் கொண்டுவருவார்.+ எரேமியா 33:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 எனக்கு எதிராக அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களைத் தூய்மையாக்குவேன்.+
4 யெகோவா சீயோன் ஜனங்களைச் சுத்தமாக்குவார்.+ கோபத்தோடு எருசலேம் ஜனங்களைத் தண்டித்து, அவர்கள் இரத்தம் சிந்துவதை முடிவுக்குக் கொண்டுவருவார்.+
8 எனக்கு எதிராக அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களைத் தூய்மையாக்குவேன்.+