லேவியராகமம் 26:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும். எரேமியா 9:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இவர்களுக்கோ இவர்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தேசங்களுக்கு இவர்களைச் சிதறிப்போக வைப்பேன்.+ வாளை அனுப்பி இவர்களை அடியோடு அழிப்பேன்.’+ எரேமியா 42:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இப்போது எதற்குப் பயப்படுகிறீர்களோ அதே வாளும் பஞ்சமும் எகிப்து தேசத்துக்கே வந்து உங்களைத் தாக்கும். நீங்கள் அங்கேயே செத்துப்போவீர்கள்.+
33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.
16 இவர்களுக்கோ இவர்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தேசங்களுக்கு இவர்களைச் சிதறிப்போக வைப்பேன்.+ வாளை அனுப்பி இவர்களை அடியோடு அழிப்பேன்.’+
16 இப்போது எதற்குப் பயப்படுகிறீர்களோ அதே வாளும் பஞ்சமும் எகிப்து தேசத்துக்கே வந்து உங்களைத் தாக்கும். நீங்கள் அங்கேயே செத்துப்போவீர்கள்.+