உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:8-10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அப்போது, நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்து அவருடைய பேச்சைக் கேட்பீர்கள். இன்று நான் கொடுக்கிற அவருடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பீர்கள். 9 நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.+ உங்களுக்கு ஏராளமான பிள்ளைகளையும் மந்தைகளையும் விளைச்சலையும் தருவார். யெகோவா உங்கள் முன்னோர்களை ஆசீர்வதிப்பதில் சந்தோஷப்பட்டது போலவே உங்களை ஆசீர்வதிப்பதிலும் சந்தோஷப்படுவார்.+ 10 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு, இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிப்பீர்கள். முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வருவீர்கள்.+

  • எரேமியா 32:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 எனக்கு எப்போதும் பயந்து நடக்கும்படி அவர்களுக்கு ஒரே இதயத்தைக் கொடுத்து,+ அவர்களை ஒரே வழியில் நடக்க வைப்பேன். அவர்களுடைய நல்லதுக்காகவும் அவர்களுடைய பிள்ளைகளுடைய நல்லதுக்காகவும் அப்படிச் செய்வேன்.+

  • எசேக்கியேல் 36:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 என்னுடைய சக்தியை உங்களுக்குக் கொடுத்து என்னுடைய விதிமுறைகளின்படி நடக்க வைப்பேன்.+ நீங்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடிப்பீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்