உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 6:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 உசியா ராஜா இறந்துபோன+ வருஷம் அது. யெகோவா மிகவும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ அவருடைய நீளமான அங்கி ஆலயம் முழுவதும் பரவியிருந்தது.

  • எரேமியா 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அந்தக் காலத்தில் எருசலேமை யெகோவாவின் சிம்மாசனம் என்று அழைப்பீர்கள்.+ யெகோவாவின் பெயரைப் புகழ்வதற்காக எல்லா தேசங்களிலிருந்தும் ஜனங்கள் எருசலேமுக்கு அழைத்து வரப்படுவார்கள்.+ அதற்குப் பின்பு, அவர்கள் தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போக மாட்டார்கள்.”

  • எசேக்கியேல் 1:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அவற்றின் தலைகளுக்கு மேலே இருந்த தளத்தின் மேல் நீலமணிக் கல்லைப் போல+ ஒன்று தெரிந்தது. அது பார்ப்பதற்குச் சிம்மாசனத்தைப் போல இருந்தது.+ மனுஷ சாயலில் ஒருவர் அந்தச் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்