-
எசேக்கியேல் 43:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அவர் என்னிடம்,
“மனிதகுமாரனே, இது என்னுடைய சிம்மாசனம் இருக்கிற இடம்.+ இது நான் கால் வைக்கிற இடம்.+ இங்குதான் இஸ்ரவேலர்களோடு என்றென்றும் நான் தங்குவேன்.+ இஸ்ரவேல் ஜனங்களும் அவர்களுடைய ராஜாக்களும் இனி எனக்குத் துரோகம் செய்து மற்ற தெய்வங்களையோ இறந்துபோன அவர்களுடைய ராஜாக்களுடைய உடல்களையோ* வணங்கி, என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுக்க மாட்டார்கள்.+
-