யாத்திராகமம் 29:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 நான் இஸ்ரவேல் ஜனங்களின் நடுவில் தங்கியிருந்து, அவர்கள் கடவுளாக இருப்பேன்.+ சங்கீதம் 68:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 சிகரங்களைக் கொண்ட மலைகளே,குடிகொள்வதற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்த* மலையை+ ஏன் பொறாமையோடு பார்க்கிறீர்கள்? யெகோவா அங்குதான் என்றென்றும் குடியிருப்பார்.+ சங்கீதம் 132:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 “இதுவே நான் என்றென்றும் குடிகொள்ளும் இடம்.நான் இங்கேயே தங்கியிருப்பேன்,+ இதுதான் என்னுடைய விருப்பம். யோவேல் 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். பரிசுத்த மலையாகிய சீயோனில் நான் குடியிருக்கிறேன்.+எருசலேம் பரிசுத்த இடமாக மாறும்.+ அன்னியர்கள் இனி அங்கு கால்வைக்க மாட்டார்கள்.+
16 சிகரங்களைக் கொண்ட மலைகளே,குடிகொள்வதற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்த* மலையை+ ஏன் பொறாமையோடு பார்க்கிறீர்கள்? யெகோவா அங்குதான் என்றென்றும் குடியிருப்பார்.+
14 “இதுவே நான் என்றென்றும் குடிகொள்ளும் இடம்.நான் இங்கேயே தங்கியிருப்பேன்,+ இதுதான் என்னுடைய விருப்பம்.
17 உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். பரிசுத்த மலையாகிய சீயோனில் நான் குடியிருக்கிறேன்.+எருசலேம் பரிசுத்த இடமாக மாறும்.+ அன்னியர்கள் இனி அங்கு கால்வைக்க மாட்டார்கள்.+