14 ஒருவர்மேல் ஒருவர் மோதிக்கொள்ளும்படி செய்வேன்; அப்பாவும் பிள்ளையும்கூட மோதிக்கொள்வார்கள்.+ நான் அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டேன், பரிதாபப்பட மாட்டேன். எந்தக் காரணத்துக்காகவும் அவர்களை அழிக்காமல் விட மாட்டேன்” என்று யெகோவா சொல்கிறார்’+ என்று சொல்.