உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, வடக்கிலிருந்து சூறாவளி வீசியது.+ ஒரு பெரிய மேகம் தெரிந்தது. அதிலிருந்து தீப்பிழம்புகள்* தெறித்தன.+ அதைச் சுற்றிலும் ஒரே வெளிச்சமாக இருந்தது. தீயின் நடுவில் வெள்ளியும் தங்கமும் கலந்த பளபளப்பான உலோகத்தைப் போன்ற ஏதோவொன்று தெரிந்தது.+

  • எசேக்கியேல் 1:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகம் வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தைப் போல, அதாவது நெருப்பு போல, பிரகாசித்தது.+ அதற்கு மேலாகவும் அப்படித்தான் பிரகாசித்தது. அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்குக் கீழாக நெருப்பு போலத் தெரிந்தது.+ அவரைச் சுற்றிலும் ஒரே வெளிச்சமாக இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்