-
மத்தேயு 23:30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 ‘நாங்கள் எங்களுடைய முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்ய அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்று சொல்கிறீர்கள்.
-