1 ராஜாக்கள் 10:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சாலொமோனின் புகழைப் பற்றியும், அவருடைய புகழ் யெகோவாவின் பெயருக்குப் பெருமை சேர்த்ததைப்+ பற்றியும் சேபா தேசத்து ராணி கேள்விப்பட்டாள். அதனால், சிக்கலான கேள்விகளைக் கேட்டு* அவருடைய அறிவைச் சோதித்துப் பார்க்க வந்தாள்;+ சங்கீதம் 50:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அழகே உருவான சீயோனிலிருந்து+ கடவுள் ஒளிவீசுகிறார். புலம்பல் 2:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 வழியில் போகிறவர்கள் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.+ எருசலேம் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு,*+ தலையாட்டி, “இந்த நகரத்தையா ‘அழகே உருவான நகரம், உலகத்துக்கே சந்தோஷம் தருகிற நகரம்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள்?”+ என்று சொல்கிறார்கள்.
10 சாலொமோனின் புகழைப் பற்றியும், அவருடைய புகழ் யெகோவாவின் பெயருக்குப் பெருமை சேர்த்ததைப்+ பற்றியும் சேபா தேசத்து ராணி கேள்விப்பட்டாள். அதனால், சிக்கலான கேள்விகளைக் கேட்டு* அவருடைய அறிவைச் சோதித்துப் பார்க்க வந்தாள்;+
15 வழியில் போகிறவர்கள் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.+ எருசலேம் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு,*+ தலையாட்டி, “இந்த நகரத்தையா ‘அழகே உருவான நகரம், உலகத்துக்கே சந்தோஷம் தருகிற நகரம்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள்?”+ என்று சொல்கிறார்கள்.