யாத்திராகமம் 22:21, 22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தவோ கொடுமைப்படுத்தவோ கூடாது.+ நீங்களும் மற்ற தேசத்தில், அதாவது எகிப்தில், தங்கியிருந்தீர்களே.+ 22 விதவையையோ அப்பா இல்லாத பிள்ளையையோ* நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது.+ சங்கீதம் 82:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எளியவர்களுக்கும் அநாதைகளுக்கும்* நீதி செய்யுங்கள்.+ ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் நியாயம் வழங்குங்கள்.+ ஏசாயா 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளின்* உரிமைகளுக்காக வாதாடுங்கள்.விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+
21 உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தவோ கொடுமைப்படுத்தவோ கூடாது.+ நீங்களும் மற்ற தேசத்தில், அதாவது எகிப்தில், தங்கியிருந்தீர்களே.+ 22 விதவையையோ அப்பா இல்லாத பிள்ளையையோ* நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது.+
3 எளியவர்களுக்கும் அநாதைகளுக்கும்* நீதி செய்யுங்கள்.+ ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் நியாயம் வழங்குங்கள்.+
17 நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளின்* உரிமைகளுக்காக வாதாடுங்கள்.விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+