எரேமியா 5:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 தீர்க்கதரிசிகள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+குருமார்கள் தங்களுடைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள். என் ஜனங்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.+ ஆனால், முடிவு வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?” எரேமியா 6:13, 14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+ 14 சமாதானமே இல்லாதபோது,‘சமாதானம் இருக்கிறது! சமாதானம் இருக்கிறது!’+ என்று சொல்லி, என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.
31 தீர்க்கதரிசிகள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+குருமார்கள் தங்களுடைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள். என் ஜனங்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.+ ஆனால், முடிவு வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?”
13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+ 14 சமாதானமே இல்லாதபோது,‘சமாதானம் இருக்கிறது! சமாதானம் இருக்கிறது!’+ என்று சொல்லி, என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.