-
எசேக்கியேல் 33:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 பொல்லாதவன் ஒருவனிடம், “நீ கண்டிப்பாகச் சாவாய்” என்று நான் சொல்லும்போது, அவன் பாவம் செய்வதை விட்டுவிட்டு நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பிக்கலாம்.+ 15 அடமானமாக வாங்கியதையும் கொள்ளையடித்ததையும் திருப்பிக் கொடுக்கலாம்.+ கெட்ட காரியம் எதையும் செய்யாமல், வாழ்வளிக்கிற சட்டதிட்டங்களின்படி நடக்கலாம். அப்போது, அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.+ அவன் சாக மாட்டான்.
-