உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 27:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 ஒப்பாரி வைத்து, இந்தப் புலம்பல் பாட்டைப் பாடுவார்கள்:

      ‘நடுக்கடலில் சமாதியாகிவிட்ட தீருவைப் போல ஒரு நகரம் உண்டா?+

      33 கடல் வழியாகச் சரக்குகளை அனுப்பி எத்தனையோ பேரை நீ சந்தோஷப்படுத்தினாயே!+

      நீ குவித்த சொத்துகளாலும் சரக்குகளாலும் உலக ராஜாக்கள் பெரும் பணக்காரர்களாக ஆனார்களே!+

  • எசேக்கியேல் 28:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 திறமையாக வியாபாரம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தாய்.+

      செல்வம் வந்ததும் உன் இதயத்தில் செருக்கும் வந்துவிட்டது.”’

  • எசேக்கியேல் 28:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 நீ செய்த நேர்மையற்ற வியாபாரத்தினாலும் பெரிய குற்றத்தினாலும்

      உன்னுடைய பரிசுத்தமான இடங்களைத் தீட்டுப்படுத்தினாய்.

      அதனால், உன் நடுவில் தீயைக் கொளுத்துவேன். அது உன்னைப் பொசுக்கிவிடும்.+

      உன்னைப் பார்க்கிற எல்லாருடைய கண் முன்னாலும் நான் உன்னை இந்தப் பூமியின் மேல் சாம்பலாக்குவேன்.

  • சகரியா 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 தீரு தனக்காக ஒரு அரணைக் கட்டினாள்.

      வெள்ளியை மண்போல் குவித்து வைத்தாள்.

      தங்கத்தை வீதிகளில் கிடக்கும் குப்பைபோல் சேர்த்து வைத்தாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்