ஏசாயா 23:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 தீருவுக்கு எதிரான தீர்ப்பு:+ தர்ஷீசின் கப்பல்களே,+ அழுது புலம்புங்கள். துறைமுகம் அழிக்கப்பட்டது; அங்கே இனி போக முடியாது. கித்தீமில்+ அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஏசாயா 23:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 தீருவே, உனக்கு வருவாயாக இருக்கும் நைல் நதியின் விளைச்சலும்,சீகோரின்*+ கரையில் விளையும் தானியமும்பல தேசங்களுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டு,உனக்கு லாபம் தேடித் தருகிறது.+ எசேக்கியேல் 27:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உன்னிடம் ஏராளமான செல்வம்+ இருந்ததால் தர்ஷீஸ்+ உன்னோடு வியாபாரம் செய்தது. வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் கொடுத்து உன்னுடைய சரக்குகளை வாங்கியது.+
23 தீருவுக்கு எதிரான தீர்ப்பு:+ தர்ஷீசின் கப்பல்களே,+ அழுது புலம்புங்கள். துறைமுகம் அழிக்கப்பட்டது; அங்கே இனி போக முடியாது. கித்தீமில்+ அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.
3 தீருவே, உனக்கு வருவாயாக இருக்கும் நைல் நதியின் விளைச்சலும்,சீகோரின்*+ கரையில் விளையும் தானியமும்பல தேசங்களுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டு,உனக்கு லாபம் தேடித் தருகிறது.+
12 உன்னிடம் ஏராளமான செல்வம்+ இருந்ததால் தர்ஷீஸ்+ உன்னோடு வியாபாரம் செய்தது. வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் கொடுத்து உன்னுடைய சரக்குகளை வாங்கியது.+